பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்னேற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்னேற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : முதலில் இருந்த நிலையை விட நல்ல மேம்பாடு அடையும் நிலை

எடுத்துக்காட்டு : இந்தியாவின் முன்னேற்றம் இந்திய மக்களின் கையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : வளர்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी निम्न या हीन स्थिति से निकलकर उच्च या उन्नत अवस्था में पहुँचने की अवस्था या भाव। उन्नत या समृद्ध स्थिति।

किसी व्यक्ति का उत्थान उसके कर्मों पर निर्भर करता है।
सुरेश ने अपने जीवन में बहुत आर्थिक प्रगति की।
अभ्युदय, उत्थान, उन्नति, उन्नयन, तरक़्क़ी, तरक्की, प्रगति, विकास

Gradual improvement or growth or development.

Advancement of knowledge.
Great progress in the arts.
advancement, progress

பொருள் : முன்னேற்றம்

எடுத்துக்காட்டு : நாட்டில் பொருளாதார முன்னேற்றம் மிகவும் தேவை.

பொருள் : ஒன்று தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து அடுத்த நிலையை அடையும் முறை.

எடுத்துக்காட்டு : அக்பரின் காலத்தில் மெகலாயர்களின் வளர்ச்சி ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : வளர்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उठने का कार्य या भाव। ऊपर की ओर उठना। ऊँचा होना।

औपनिवेशिक काल के कारण ही अँग्रेजी भाषा का उत्थान हुआ।
उठक, उठान, उठाव, उत्थान

A movement upward.

They cheered the rise of the hot-air balloon.
ascension, ascent, rise, rising

பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலை.

எடுத்துக்காட்டு : இந்த செயலில் முன்னேற்றம் அவசியம்

ஒத்த சொற்கள் : அபிவிருத்தி, மேம்பாடு, வளர்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ को और अच्छा, नया व सुंदर रूप देने की क्रिया या उसे अधिक उपयोगी बनाने या उसके अधिक उपयोगी बनने की क्रिया।

इस कार्य में सुधार की आवश्यकता है।
इसलाह, इस्लाह, उद्धार, दुरुस्ती, शिष्टि, संस्करण, संस्कार, सुधार

A change for the better. Progress in development.

advance, betterment, improvement

பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.

எடுத்துக்காட்டு : இந்த வருடம் கம்பெனியின் உற்பத்தி முன்னேற்றம் அடைந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : அபிவிருத்தி, பெருக்கம், மேம்பாடு, வளர்ச்சிம், விருத்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बढ़ने या बढ़ाने की क्रिया।

इस साल कंपनी की बिक्री में बहुत अधिक वृद्धि हुई है।
लोगों ने विद्युत दरों में वृद्धि के विरोध में बिजली के बिल को जलाने की चेतावनी दी है।
भारतीय शास्त्रीय संगीत का संरक्षण एवं संवर्द्धन आवश्यक है।
अभिवृद्धि, आप्यान, आफजाई, आफ़जाई, आवर्धन, इज़ाफ़ा, इजाफा, उन्नयन, चढ़ाव, तेज़ी, तेजी, प्रवर्द्धन, प्रवर्धन, बढ़त, बढ़ती, बढ़ना, बढ़ाना, बढ़ोतरी, बढ़ोत्तरी, बरकत, बहुकरण, वर्द्धन, वर्धन, विकास, वृद्धि, संवर्द्धन, संवर्धन, हाइक

The act of increasing something.

He gave me an increase in salary.
increase, step-up

பொருள் : இருக்கும் நிலையைவிட மேலான நிலை அல்லது உயர்ந்த நிலை

எடுத்துக்காட்டு : மனிதனின் முன்னேற்றம் குரங்கின் வடிவிலிருந்து வந்தது

ஒத்த சொற்கள் : மேம்பாடு, வளர்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रमशः उत्तमता या पूर्णता की ओर प्रवृत्ति।

बंदर का क्रम विकास मनुष्य के रूप में हुआ।
ईवल्युशन, उत्क्रांति, क्रम विकास

(biology) the sequence of events involved in the evolutionary development of a species or taxonomic group of organisms.

evolution, organic evolution, phylogenesis, phylogeny